நொய்மர் சுவாரஸ் பார்சிலொனா அணிக்காக விளையாடுகிறார்கள்

லிவர்பூல் அணிக்கு விளையாடி வந்த உருகுவே வீரர் சுவாரஸ் தற்போது பார்சிலொனா அணியில் இணைந்துள்ளார்.

உலகக்கிண்ண வெளியேற்றத்திற்கு பின் பார்சிலோனாவில் நடக்கும் உள்ளூர் போட்டியில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் மற்றும் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆகியோர் களமிறங்கினர்.

உலகக்கிண்ண போட்டியில் லூயிஸ் சுவாரஸ் இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியை தோள்பட்டையில் கடித்தற்காக அவருக்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டது.அதேபோல் நெய்மர் கடந்த யூலை 4 ஆம் திகதி ஏற்பட்ட காயத்திற்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் இதுவரை லிவர்பூல் அணிக்கு விளையாடி வந்த சுவாரஸ் தற்போது பார்சிலொனா அணிக்காக விளையாடுகிறார்.புதிய அணிக்கு வருகை தந்த சுவாரஸ் மற்றும் நெய்மருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அணிக்குஅணியில்இணைந்துள்ளார்உருகுவேசுவாரஸ்தற்போதுபார்சிலொனாலிவர்பூல்வந்தவிளையாடிவீரர்
Comments (0)
Add Comment