24.02.2014 திங்கள் மதியம் 15:00 மணிக்கு மாபெரும் எழுச்சி போராட்டம் நோர்வே பாராளுமன்றம் முன்பாக மக்கள் அவையாலும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாலும் நடாத்தப்படுகிறது.
அத்தோடு தமிழ் வான் ஐ.நாவை நோக்கி நீதி கேட்டு ஒஸ்லோவில் அமைந்திருக்கும் பாராளமன்றத்திலிருந்து பல ஜரோப்பிய நகரங்களை ஊடறுத்து உலக மக்களுக்கு தமிழர்களின் வலியை சுமந்து தமிழ் இனத்திற்கான நீதி கேட்டு செல்கிறது.
ஆகவே நோர்வே வாழ் தமிழ் மக்களே அணி அணியாய் திரண்டு உரிமைக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்.
Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு
www.facebook.com/
www.facebook.com/pages/
www.youtube.com/user/