பங்குனி மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் மாதம் முழுவதும் வீதி வாழ்க்கையாக மாற்றிய சோக சம்பவத்தோடு தொடர்கிறது .
காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை. கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் கேப்பாபுலவு மக்கள் இன்றும் போராட்டத்தை முன்னேடுத்துக்ள்ளனர்.