மீட்கப்பட்ட எலும்பு மனிதரின் கை எழும்பாக இருக்கலாம் எனவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்ரியாழ் விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த எலும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.