ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில், சுவிட்சர்லாந்து நாட்டு வீரரான ரோஜர் ஃபெடரர், பிரான்ஸ் வீரர் சைமன் என்பவரை எதிர்த்து விளையாடினார்.
நான்கு செட்டுகள் நடைபெற்ற இந்தப்போட்டியில் ரோஜர் ஃபெடரர், 6-3, 4-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார்