புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு மலர் தூவி இஞ்சலி செலுத்தினர்.

திலீபன்நினைவு நாள்புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு
Comments (0)
Add Comment