புலிகளுக்கு பின்னர் நல்ல தமிழ்த் தலைமை நாட்டில் இல்லை. அரசுக்கு அடிமையான தலைமைகளே உள்ளனர்!

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது இங்கு இல்​லை என, மட்டக்களப்பு மங்களராய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இன்று (29) தெரிவித்தார்.

மேலும் “நாட்டில், யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க, தமிழ்த் ​தலைமைகள் முன்வருவதில்​லை எனவும் அவர் தெரிவித்தார்.

அடிமைகள்அரசுமட்டக்களப்புமைத்திரிவிகாரைவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment