ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போடும் படம் `பேட்ட’ .
இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுக்கிறது.
சூப்பர் ஸ்டார் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களை அடுத்து ரஜினிகாந் இந்த படத்திழும் போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.