உலக மக்களின் குரலுக்கும் நான் செவி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்து நிற்கிற ஒரு மிகப்பெரிய வேட்டை நரியாக, நாயாக அவன் வருகிறான். அவனை இந்த முறையும் தமிழீழ மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும். அந்த மண்ணில் அவன் காலை மிதிக்காதபடி அவனைத் துரத்துகிற அளவு, அந்த உணர்வோடு அந்த மண்ணை விட்டு விரட்டியாக வேண்டும்.
ஆகவே தமிழீழ மக்களே ஆயிரக் கணக்கில் திரண்டு மகிந்த ராஜபக்சவை அவனது மண்ணுக்கு திருப்பி அனுப்புவதில், தமிழீழ மக்களின் கொந்தழிப்பை அவனுக்கு எடுத்துக் காட்டுவதில், உலகத்திற்கும் எடுத்துக் காட்டுவதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் காட்டுங்கள்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=vtFFB3Qersg#t=155″ width=”560″ height=”315″]