முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி : அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன

ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டங்களில் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொன்றில் அவுஸ்திரேலியா 62 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இரு அணிகளும் சரிசம பலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.தொடரில் கவனித்தக்க வீரராக வலம் வரும் தென் ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் மூன்று சதங்கள் (106, 126, 121) அடித்துள்ளார்.இறுதி ஆட்டத்திலும் அவர் சதம் கண்டால் ஒரே தொடரில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

அணிகள்அவுஸ்திரேலியா.ஆப்பிரிக்கஇறுதிப்ஒருகிரிக்கெட்ஜிம்பாப்வேயில்தென்தொடரின்நடந்துநாள்போட்டியில்முத்தரப்புமோதுகின்றன.வரும்
Comments (0)
Add Comment