முல்லைத்தீவில் சீனர்கள் குடியேற்றம்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் சீன பிரஜை ஒருவருக்கு 40 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருப்பதாக  சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தனி தமிழ் பிரதேசத்தில் சீன பிரஜைக்கு காணி வழங்கப்பட்டிருப்பது சீன மக்களை குடியேற்றும் திட்டமா இதன் பின்னனியில் இருந்து செயல்படுபவர்கள் யார் ? பௌத்த மத இனவாதிகளா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.

உண்மைகளை விலைவில் அரசு வெளியிடவேண்டுமென மக்கள் கோருகின்றார்கள்.

முல்லைத்தீவு
Comments (0)
Add Comment