முள்ளிக்குளம் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு?

முள்ளிக்குளம் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஸ்ரீலங்கா கடற்படைத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. காணிகள் தங்களின் கைக்கு இன்னமும் ஒப்படைக்க வில்லை என முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புஇராணுவம்காணிகள்முள்ளிக்குளம்விடுவிப்புஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment