மூதூரில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் ஐந்து பேர் கைது! மீண்டும் புலிப் பீதி

திருகோணமலை மூதூரில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையில் ஸ்ரீலங்கா எஸ்டிஎப் படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே இந்த ஐந்துபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

எனினும் இவர்கள் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 கிலோ சீ4 மற்றும் ரீஎன்ரீ ஆகியவெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதிரடிப்படைகைதுதிருகோணமலைமூதூர்வெடிபொருட்கள்வெடிமருந்துகள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment