இதனிடையே மீண்டும் இராணுவப்புலனாய்வு கட்டமைப்புக்களை வடகிழக்கில் இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் பொங்குதமிழ் தொடர்பில் கூடிய அக்கறையுடன் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.