யாழில் லெப்.சங்கர் நினைவுத்தூபியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

வல்வெட்டித்துறையில் முதல் மாவீரர் லெப்.சங்கரின் நினைவுத் தூபியில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. லெப்.சங்கரின் உருவப்படம் உட்பட மாவீரர்களின் உருவப்படங்களுறுக்கு விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

மாவீரர் மேஜர் பண்டிதரின் தாய் தீபமேற்றி நினைவேந்தலை ஆரம்பித்தார். நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

சங்கர்யாழ்ப்பாணம்வல்வெட்டித்துறை
Comments (0)
Add Comment