யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று ஆரம்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்களினால்இன்று தொடக்கம் தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு நினைவு கூரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.