ரெய்னாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது

193வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய ரெய்னா, தனது 4வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது. ரெய்னாவின் ஆட்டம் நேற்று அதிரடியாக இருந்தது. 193வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 4வது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த 4 செஞ்சுரியையும் அவர் வெளிநாடு மைதானங்களில்தான் எடுத்தார்.

அதன் விவரம்:–

101 ரன் –ஆங்காங்குக்கு எதிராக (கராச்சி), யூன் 2008,

116 ரன் –வங்காள தேசத்துக்கு எதிராக (கராச்சி), யூன் 2008.

106 ரன் –இலங்கைக்கு எதிராக (டாக்கா), ஜனவரி 2010.

100 ரன் –இங்கிலாந்துக்கு எதிராக (கார்டிப்) ஆகஸ்டு 2014.

அணிக்குஅதிரடிஇங்கிலாந்துக்குஇந்தியஇரண்டாவதுஎதிரானஒருநாள்கிடைத்ததுகிரிக்கெட்சதத்தால்போட்டியில்ரெய்னாவின்வெற்றி
Comments (0)
Add Comment