வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவியின் சப்பறத் திருவிழா இன்று..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று  பிற்பகல்-04 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவியின்  வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கடந்த-13 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளமை நினைவில்கொள்ளத்தக்கது.

இந்த நிலையில்  இன்றைய தினம் பிற்பகல் சப்பறத் திருவிழாவும் நாளையதினம்  தேர்த்திருவிழாவும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சப்பறம்துர்க்கை அம்மன்தெல்லிப்பளைமகோற்சபம்
Comments (0)
Add Comment