வவுனியாவில் வாக்களிக்க செல்லும் மக்களை தடுக்கும் கும்பல்

நீல நிற டிபென்டர் ரக வாகனமொன்றில் சென்ற சிலர், வவுனியா – குருமங்காடு பிரதேசத்தில் வாக்களிக்கச் செல்லும் மக்களை வாக்களிக்க வேண்டாம் என தடுத்து வருவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை, வவுனியா மாவட்டத்தினுள் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாகவும் இதனால், வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைகுருமன்காடுடிபென்டர்தடுப்புநிறம்நிலம்மக்கள்மாவட்டம்வவுனியாவாகனம்வாக்கு
Comments (0)
Add Comment