வவுனியா உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்றையதினம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மக்களை சந்தித்த பின் குறித்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ம் திகதி அலரி மாளிகையில் உண்ணாவிரதமிருந்த காணாமலாக்கப்பட்டோரின் 14 உறவினர்களும் பிரதமரைச் சந்திப்பதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்போராட்டம்வவுனியாவிடுதலை செய்
Comments (0)
Add Comment