விஜய் சேதுபதி வெளியிட்ட ட்ரெய்லர்…

மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பாவனா நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சித்திரம் பேசுதடி.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இப்படத்தில் விதார்த், அஜ்மல், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை ராஜன் மாதேவ் என்கிறவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில்  இதன் ட்ரெய்லர் வெளியிட்டுள்ள  நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அசோக்அஜ்மல்சித்திரம் பேசுதடி.விஜய் சேதுபதிவிதார்த்
Comments (0)
Add Comment