அத்துடன் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட பாடல்களிற்கு தமிழரசுக்கும் பொறுப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் போன்றவற்றில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கவும் வடமாகாண அவை தலைவரும் தமிழரசு பிரமுகருமான சீ.வீ.கே.சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார்.