சர்கார் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .
இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ள நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.