132 ஆவது நாளாக நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள்!

கடந்த 132 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பபுலவு மக்கள் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஊடாக ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை இன்று (10.07.2017) கையளித்தனர்.

பல தடவை தமிழ் அரசியல் வாதிகளால் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட  உறவுகள் போராட்டத்தை கைவிடாது தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கேப்பாபுலவுநில மீட்புபோராட்டம்மக்கள்மைத்திரிவிக்கினேஸ்வரன்
Comments (0)
Add Comment