24-வது லீக்கில் டெல்லி டைனமோசும், புனே சிட்டியும் மோதுகின்றன

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 24-வது லீக்கில் டெல்லி டைனமோசும், புனே சிட்டியும் மோதுகின்றன.

இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி டைனமோஸ் 6 புள்ளியும் (ஒரு வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி), புனே சிட்டி 5 புள்ளியும் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) பெற்றுள்ளன.

அணிகள்இந்தியன்ஐஎஸ்எல்கால்பந்துசூப்பர்டெல்லி டைனமோஸ்புனே சிட்டிபோட்டிலீக்
Comments (0)
Add Comment