3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்…

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 88 ரன் வித்தியாசத்திலும், செஸ்டர்–லீ–ஸ்டீரிட்ரில் நடந்த 2–வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.  3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து முயற்சிக்கும்.

இங்கிலாந்துஇன்னிங்ஸ்இலங்கைசுற்றுப்பயணம்டெஸ்ட்தொடர்போட்டிலீக்விளையாட்டு
Comments (0)
Add Comment