இந்நிகழ்வில் இங்கிலாந்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த 4 டன் எடையுடைய வளையம் ரியோடி ஜெனீரோவின் வடக்கு பகுதியில் உள்ள மடுறேரியா பார்க் -ல் நிறுவப்பட்டது. இதையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழச்சியில் ரியோடி ஜெனீரோ மேயர் எடர்டோ பியெஸ்,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் நாவல் ஆகியோர் பங்கேற்றனர்.பிரேசிலில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.