இந்தோனேசியா ஜாவா தீவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.5 அளவில்பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பலர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தோனேசியா ஜாவா தீவுப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாசுனாமி எச்சரிக்கைநிலநடுக்கம்
Comments (0)
Add Comment