இமைக்க நொடிகள் படத்தில் நடித்த சுட்டி குழந்தை யார் தெரியுமா….

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, பாலிவுட் நடிகர் அனுராக் என பலர்  நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மட்டும் ரசிகர்களிடம் பிரமிப்பாக பேசப்படுகிறது. அதோடு படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் பெரிய நடிகர்களை தாண்டி நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டி பெண் மானஸ்விக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

அந்த சுட்டிக்குழந்தை  நடிகர் கோட்டாட்சியின் மகளாம்.

இந்த தகவல் தெரிந்த பலர்  இவரின் மகளா இந்த சுட்டிகுழந்தை  என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

 

இமைக்கா நொடிகள்கொட்டாச்சிநயன் தாராமகள்
Comments (0)
Add Comment