கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட விசுவாசம் டீசர்..

அஜித் ரசிகர்கள் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட விசுவாசம் டீசர் வெளிவர உள்ளதாம்.

அஜித் நடித்துள்ள விசுவாசம் படமானது வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,  இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா அவர்கள் கூறுகையில், இன்னும் பத்து நாட்களில் விசுவாசம் படத்தின் டீசர் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அஜித்கிறிஸ்மஸ்டீசர்ரசிகர்கள்விஸ்வாசம்
Comments (0)
Add Comment