ஜேக்யூஸ் காலிஸின் ஓய்வு தென்னாபிரிக்காவுக்கு இழ்ப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்தவர் ஜேக்யூஸ் காலிஸ். கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் இவர் சர்வதேச கிரிக்கெட் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

தான் ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று காலிஸ் நினைத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

20 ஓவர்இருந்துஇவர்ஒருநாள்ஓய்வுகடந்தகாலிஸ்கிரிக்கெட்ஜேக்யூஸ்டெஸ்ட்பெற்றபோட்டியில்மற்றும்வந்தார்வருடம்விளையாடி
Comments (0)
Add Comment