நயன்தாராவின் ஐரா டீசர்…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் மார்கெட் உச்சத்தில் இருந்து வருஙிறது.

இவர் முன்னனி வேடத்தில் நடிக்கும் படங்கள் மற்ற முன்னனி நடிகர்களின் படம் அளவிற்கு வசூலை குவிப்பதோடு,  ரசிகர்களின் வரவேற்பையும் பெறுகின்றன.

அவர் தற்போது கதையின் முன்னனி ஹீரோயினாக ஐரா, கொலையுதிர் காலம் எனும் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இதில் அய்ரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசர் இம்மாதம் 5ஆம் தேதிவெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐராடீசர்நயன்தாராவெளியீடுஷூட்டிங்
Comments (0)
Add Comment