பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள அவரது சிலைக்கு தமிழீழ மக்கள் மலர்வளையம் வைத்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர் . இதனை தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒழுங்கு செய்திருந்தது .சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு அந்த விடுதலை வீரனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.