பிக்பாஸ் 2 ஜூன் 17ம் திகதி..

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் திகதி ஒளிபரப்பாக  உள்ளதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள்.

அதன்   தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், நிகழ்ச்சிகாக இதுவரை 2 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகயுள்ளது.

 இதேவேளை   பிக்பாஸ் 2 இல்  நடிகர் பரத் மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்குபெறுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல்பரத்பவர்ஸ்டார்பிக்பாஸ்
Comments (0)
Add Comment