பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர், முர்ரே, ஃபெரர் முன்னேற்றம்

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே மற்றும் டேவிட் ஃபெரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில், சுவிட்சர்லாந்து நாட்டு வீரரான ரோஜர் ஃபெடரர், பிரான்ஸ் வீரர் சைமன் என்பவரை எதிர்த்து விளையாடினார்.

நான்கு செட்டுகள் நடைபெற்ற இந்தப்போட்டியில் ரோஜர் ஃபெடரர், 6-3, 4-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார்

 

ஆன்டி முர்ரேஓபன் டென்னிஸ்காலிறுதி சுற்றுடேவிட் ஃபெரர்முன்னேற்றம்ரோஜர் ஃபெடரர்
Comments (0)
Add Comment