நேற்றையதினம் இலங்கையின் 71 வது சுதந்திரதினம் இடம்பெற்றது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் லண்டனில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும் சுதந்திரதின கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
( தினேசன் சிறிதரன்)
Thinesan Sritharan