Designed by Iniyas LTD
ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வரும் வீரர்கள்..
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது
அங்கு வீசிய அனல் காற்றைத் தொடர்ந்து டாஸ்மானியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது.
தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், தீயின் வீரியம் உடனடியாக கட்டுக்குள் வருமா? என்பதில் சந்தேகம் வெளியிடபப்ட்டுள்ளது.
குறித்த காட்டுத்தீ அதிக ஏக்கரில் வனத்தை நாசம் செய்யக் கூடும் என்பதால், டாஸ்மானியாவில் வசிக்கும் மக்கள் அந்தந்த பகுதி மீட்பாளர்களுடன் தொடர்பில் இருப்பதோடு அவர்களின் அறிவுரையை பின்பற்றி, உயிர் மற்றும் உடமைகளைக் காத்துக் கொள்ளுமாறு அங்குள்ள மக்களிற்கு டாஸ்மானியா முதலமைச்சர் வில் ஹாட்க்மேன் ((Will Hodgman)) அறிவுறுத்தியுள்ளார் .
