Designed by Iniyas LTD
கவனயீர்ப்பு நடைப் பயணம் இரண்டாவது நாளாக தொடர்கிறது
காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு வேண்டி கவனயீர்ப்பு நடைப் பயணம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது. நேற்று வியாழக்கிழமை முள்ளிவாய்காலிருந்து ஆரம்மான நடை பயணம் முள்ளிவாய்க்காலிலிருந்து ஆரம்பித்து புதுக்குடியிருப்பில் நிறைவடைந்தது.
இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாகப் புதுக்குடியிருப்பிலிருந்து அவர்கள் தங்களது நடை பயணத்தை தொடர்ந்துள்ளனர். சிவில் உடை தரிந்த புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள் மத்தியிலிலும் இப்போராட்தை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.
