Designed by Iniyas LTD
காமன்வெல்த் விளையாட்டில் முதல் மூன்று இடத்தை பிடித்த ஜமைக்கா
காமன்வெல்த் விளையாட்டில் நேற்று நடந்த தடகளத்தில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா நாடு முதல் 3 இடங்களையும் பிடித்தது.
தங்கம் பதக்கத்தை மெக் பெர்சன் வென்றார். வெள்ளியை வில்லியம்ஸ் மில்சும், வெண்கலத்தை கிறிஸ்டினாடேவும் கைப் பற்றினார். பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் செப்கிர்யூ தங்கம் பதக்கத்தையும், கிப்லாகட் வெள்ளியையும், செபேட் வெண்கலத்தையும் வென்றனர்.