தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள செ.கஜேந்திரகுமார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...