தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோனியாகாந்திக்கெதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம்!

BANGLADESH-INDIA-DIPLOMACY-HEALTH-CONFERENCEசோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும், ஆதரவும் தந்த   சோனியாகாந்தி அவர்கள் 2016 சட்ட மன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு வருவதை எதிர்த்து கல்லுாரி மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளார்கள்.
அதற்கான அனுமதி இன்று  (3. 5. 2016) செவ்வாய் காலை 11 மணிக்கு எழும்பூர் காவல் ஆணையர் (கமிஷனர் ஆஃபிஸ்) அலுவலகத்தில் அனுமதி கேட்க மாணவர்கள் செல்கின்றனர்.
எப்பொழுதும் போல் தாங்கள் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என  தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர் வ. கெளதமன ஆகியோர் கேட்டுள்ளனர்.

Comments
Loading...