தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பனிக்கன்குளத்தில் சிறப்புற இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்…

சர்வதேச சிறுவர் தினமான இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்தின நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்ப்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன

பாடசாலை மாணவர்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு  கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது

நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments
Loading...