Designed by Iniyas LTD
மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜாகிர்கான்…
மும்பை இந்தியன்ஸ் அணியில் செயல்பாடுகளின் இயக்குனர் என்ற பதவியில் முன்னாள் வீரர் ஜாகிர்கான் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போதும் ஒரு நட்சத்திர பட்டாளம் கொண்ட இயக்குனர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில் அணியில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த அணியிலேயே தற்போது இணைந்துவிட்டார் .
மேலும் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பான்ட் என பலர் அந்த அணியில் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் .
அந்தவகையில் தற்போது அந்த பட்டியலில் ஜாகிர்கான் இணைந்துள்ளார்.
