தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் மீண்டும் ஆயுதம் தேடும் நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப்புலிகளது ஆயுதம் தேடி அகழ்வு பணி நடைபெற்றுவருகிறது

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசார் மற்றும் இராணுவ  அதிரடிப்படையினர்  இணைந்து இந்த பணியிணை மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...