Designed by Iniyas LTD
வெற்றியாளர்கள் தவிர்க்கும் ஒன்பது விடையங்கள்!
“நமக்கு வாய்ல தாங்க சனி இருக்கு..! அதுவும் நாற்காலி போட்டு வசதியா ஊட்காந்து இருக்கு..!” – என்று புலம்பி தள்ளுபவர்களுக்கு இந்த அறிவுரை நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமேயில்லை. அலுவகங்களில் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் எதையெல்லாம் பேசலாம் – எதையெல்லாம் கூடாது, என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் கூடாது என்பதை பற்றிய தொகுப்பே இது. இதையெல்லாம் ‘பாலோ’ பண்ணினா பில்கேட்ஸ், மார்க் சூக்கர்பெர்க் ‘ரேன்சு’க்கு வர முடியாவிட்டாலும் கூட.. உங்கள் அலுவகத்தில் பெஸ்ட் ஆக திகழலாம் என்பது எங்கள் தாழ்வான கருத்து..!
01. வேலை :
புதிய வேலை தேடுவதை பற்றி பேசக் கூடாது.
02. சம்பளம் :
முக்கியமாக (அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி) உங்கள் சம்பளத்தை பற்றி பேசவே கூடாது..!03. அந்தரங்க விடயங்கள் :
04. இயல்பு :
கிண்டல், கேலி செய்வது உங்கள் இயல்பாகவே இருந்தாலும் அதை தவிர்த்திடுங்கள் (முக்கியமாக ஜூனியர்களிடம்)..!
05. ஆர்வம் :
பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டதீர்கள்..!06. சமூக வலைதளம் :




