Designed by Iniyas LTD
ஸ்ரீலங்காவின் கடன்தொகை ரூ. 87 இலட்சம் மில்லியன்!
ஸ்ரீலங்கா அரச நிதியின் 40 சதவீதம், போக்குவரத்து சபை, ரயில் திணைக்களம், மின்சார சபை, பெற்றோலிய திணைக்களம் ஆகியவற்றுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் மொத்த கடன்தொகை 87 இலட்சம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.