தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிக சிக்சர் அடித்தவர்கள் வரிசையில் அப்ரிடி

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி முதலிடத்தில் இருக்கிறார்.Afridi-PHOTO-AFP-640x480

இவர் 384 போட்டிகளில் விளையாடி 333 சிக்சர்களை விளாசி தள்ளியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா 445 போட்டிகளில் விளையாடி 270 சிக்சர்களை அடித்துள்ளார்.

கெய்ல் (209 சிக்சர்), சச்சின் (195 சிக்சர்), கங்குலி (190 சிக்சர்), டோனி (177 சிக்சர்), பொண்டிங் (162 சிக்சர்), மெக்குல்லம் (153 சிக்சர்), கில்கிறிஸ்ட் (149 சிக்சர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Comments
Loading...