தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிவேகமாக செல்லும் Maglev

Maglev என்பது MagneticLevitation எனும் சொல்லில் இருந்து பெறப்பட்ட சுருக்கமாகும். இது காந்த விசையில் உதவியுடன் தரையை தொடாது பயணிக்கும் தொழில்நுட்பமாகும்.

அத்துடன் இவ்வாறான தொழில்நுட்பத்தில்வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் ஏனைய வாகனங்களை விடவும் அதி வேகமாக பயணம் செய்யக்கூடியவை. உதாரணமாக காந்த ரயில்களை குறிப்பிடலாம். இவ்வாறான ஒரு Maglev வாகன மாதிரியைஅமெரிக்க விமானப்படை வடிவமைத்துள்ளது.

இதன் வேகமானது மணிக்கு 633 மைல்களாகும். இவ் வேகத்தை அடைந்ததன் மூலம் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே குழு வடிவமைத்த வாகனத்தினை மணிக்கு 513 மைல் வேகத்தில் பயணிக்க செய்து சாதனை படைத்திருந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=NSMIOPkNuCQ” width=”560″ height=”315″]

 

Comments
Loading...