Designed by Iniyas LTD
அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஏற்கக் கூடாது: சரத்குமார் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஐ.நா மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா செவிசாய்க்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் வரும் 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நடிகர் சங்க பிரச்சனையில் நடிகர் விஷால் மீதும், எஸ்.வி.சேகர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினார்.