தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமேசன் நிறுவனந்தின் புதிய முயற்சி – தானியங்கி விமானம் மூலம் வினியோகம்.

amazon airமிகப் பெரும் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது வாடிக்கையாளர்களின் தேவையை மிக வேகமாக பூர்த்தி செய்யும் நோக்குடன் தனது online delivery சேவையை, ட்ரோன் (drone) எனப்படும் சிறிய தானியங்கி விமானங்கள் முலமாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவினால் அதிகம் உபயோகிக்கப்படும்  இவ்வகையான ஆளில்லா விமானங்களே தாயாக பிரதேசங்களில் எம் மக்கள் மீதும் விடுதலை புலிகளின் இலக்குக்கள் மீதும் குண்டுகள் வீசுவதற்கு தரவுகளை எதிரிக்கு வாரி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...